Tamil Dictionary 🔍

எருவாரம்

yeruvaaram


எரு உரம் இட்டதற்காகக் கொடுக்கும் தவசப் பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருவுரமிட்டதற்குக் கொடுக்குந் தானியப்பங்கு. Share of the produce assigned to those who provide manure for the land;

Tamil Lexicon


எருச்செய்கைப்பங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Share of the produce assigned to those who furnish manure for the land, எருவுக்குக்கொடுக்கும்வாரம்.

Miron Winslow


eru-vāram
n. id.+.
Share of the produce assigned to those who provide manure for the land;
எருவுரமிட்டதற்குக் கொடுக்குந் தானியப்பங்கு.

DSAL


எருவாரம் - ஒப்புமை - Similar