Tamil Dictionary 🔍

கிணற்றுவாரகம்

kinatrruvaarakam


கிணறு வெட்டுவதற்காக அரசாங்கத்தார் உழவர்களுக்குக் கொடுக்குங் கடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணறுவெட்டுவதற்காக அரசாங்கத்தார் விவசாயிகளூக்குக் கொடுக்கும் கடன். Loan by government given to farmers for sinking wells;

Tamil Lexicon


kiṇaṟṟu-vārakam,
n. id. +.
Loan by government given to farmers for sinking wells;
கிணறுவெட்டுவதற்காக அரசாங்கத்தார் விவசாயிகளூக்குக் கொடுக்கும் கடன்.

DSAL


கிணற்றுவாரகம் - ஒப்புமை - Similar