Tamil Dictionary 🔍

மாற்றுபகாரம்

maatrrupakaaram


கைம்மாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைம்மாறு. நின்னருள் நிகர்க்கு மாற்றுபகாரம் (பெருங். நரவாண. 3, 143). Help rendered in return;

Tamil Lexicon


māṟṟupakāram
n. மாறு+.
Help rendered in return;
கைம்மாறு. நின்னருள் நிகர்க்கு மாற்றுபகாரம் (பெருங். நரவாண. 3, 143).

DSAL


மாற்றுபகாரம் - ஒப்புமை - Similar