ஈரொற்றுவாரம்
eerotrruvaaram
தாளத்து இரண்டு மாத்திரை பெற்றுவரும் செய்யுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள். (சிலப். 3, 136, உரை.) Musical composition sung with double beat;
Tamil Lexicon
īr-oṟṟu-vāram
n. id.+.
Musical composition sung with double beat;
இரண்டு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள். (சிலப். 3, 136, உரை.)
DSAL