ஓரவாரம்
oaravaaram
ஓரவஞ்சனை ; நெறி தவறி ஒருபக்கத்திலே பற்றுவைத்தல் ; பட்சபாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்சபாதம். வழக்கினிடை யோரவாரமுரைத்தே (அருட்பா, i, விண்ணப்பக். 309). Partiality, favour;
Tamil Lexicon
ஒருபக்கவாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Partial love, favor.
Miron Winslow
ōra-vāram
n. id.+.
Partiality, favour;
பட்சபாதம். வழக்கினிடை யோரவாரமுரைத்தே (அருட்பா, i, விண்ணப்பக். 309).
DSAL