Tamil Dictionary 🔍

ஆரவாரம்

aaravaaram


பேரொலி ; பகட்டு ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கம். (பிங்.) 3. Distress, grief; பேரொலி. ஆரவாரஞ்செய் தணுகி னானரோ. (கந்தபு. காவிரிநீ.). 1. Loud noise, shouting, roaring, bustle; ஆடம்பரம். (W.) 2. Show, pomposity;

Tamil Lexicon


s. loud noise, mirth, பேரொலி; 2. ostentation. ஆடம்பரம்; 3. retinue, train of attendants, பரிவாரம்; 4. distress, grief, துயரம்.

J.P. Fabricius Dictionary


ஒலி, பேரொலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [āravāram] ''s.'' Sound, a loud noise, sounding of instruments, shouting, roar ing, clamor, stir, bustle, பேரொலி.

Miron Winslow


āravāram
n. ஆரவாரி-.
1. Loud noise, shouting, roaring, bustle;
பேரொலி. ஆரவாரஞ்செய் தணுகி னானரோ. (கந்தபு. காவிரிநீ.).

2. Show, pomposity;
ஆடம்பரம். (W.)

3. Distress, grief;
துக்கம். (பிங்.)

DSAL


ஆரவாரம் - ஒப்புமை - Similar