வீரவாரம்
veeravaaram
வீரர் அணியும் வெட்சிமாலை ; பேராரவாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேராரவாரம். அங்கு என்ன விசேஷம்? வீரவாரம் செய்கிறார்களே. Tumultuous noise; வீரரணியும் வெட்சிமாலை. (யாழ். அக.) Garland of veṭci flowers, worn by warriors;
Tamil Lexicon
vīra-v-āram
n. வீரம்1 + ஆரம்3.
Garland of veṭci flowers, worn by warriors;
வீரரணியும் வெட்சிமாலை. (யாழ். அக.)
vāravāram
n. id.+ ஆரவாரம்.
Tumultuous noise;
பேராரவாரம். அங்கு என்ன விசேஷம்? வீரவாரம் செய்கிறார்களே.
DSAL