சரிவாரம்
sarivaaram
நில உரிமையாளனும் பயிர்செய்பவனும் விளைவைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலச்சொந்தக்காரனும் பயிர் செய்வோனும் தமக்குள் விளைவைச் சரியாகப் பங்கிட்டுக் கொள்ளும் பாகம். (I. M. P. Sm. 92.) Equal division of produce between the landlord and the ryot;
Tamil Lexicon
Cari-vāram,
n. id. +.
Equal division of produce between the landlord and the ryot;
நிலச்சொந்தக்காரனும் பயிர் செய்வோனும் தமக்குள் விளைவைச் சரியாகப் பங்கிட்டுக் கொள்ளும் பாகம். (I. M. P. Sm. 92.)
DSAL