Tamil Dictionary 🔍

ஓம்படைக்கிளவி

oampataikkilavi


பெரியயோர் கூறும் அறிவுரை ; தலைவியைப் பாதுகாத்துக்கொள் எனத் தலைவற்குத் தோழி கூறும் கூற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியைப் பாதுகாத்துக்கொள்ளெனத் தலைவற்குத் தோழிகூறுங் கூற்று. (தொல். பொ. 114.) 1. Entrustment of the heroine to her lover by her companion for protection; பெரியார் பாதுகாவலாகச்சொல்லுஞ் சொல். 2. Sage adivice given by wise men;

Tamil Lexicon


, ''s.'' [''in'' அகப்பொ ருள்.] Committing a lady to the care of her attendants by a gentleman, dur ing his absence, கையடைகொடுக்கை. 2. Advice given to princes by sages, பெரி யோர்சொல்லும்புத்தி.

Miron Winslow


ōmpaṭai-k-kiḷavi
n. ஓம்படை+. (Erot.)
1. Entrustment of the heroine to her lover by her companion for protection;
தலைவியைப் பாதுகாத்துக்கொள்ளெனத் தலைவற்குத் தோழிகூறுங் கூற்று. (தொல். பொ. 114.)

2. Sage adivice given by wise men;
பெரியார் பாதுகாவலாகச்சொல்லுஞ் சொல்.

DSAL


ஓம்படைக்கிளவி - ஒப்புமை - Similar