Tamil Dictionary 🔍

இரட்டைக்கிளவி

irattaikkilavi


ஒலிக்குறிப்பில் வரும் இரட்டை மொழி ; இரட்டையாக நின்றே பொருள் உணர்த்துஞ் சொல் , விறுவிறுப்பு என்றாற்போல் வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரட்டையாகநின்றே பொருளுணர்த்துஞ் சொல். (தொல். சொல். 48.) Double imitative words, as சுறுசுறுப்பு;

Tamil Lexicon


இரு சொல் லடுக்கிவரல் (உ-ம்) கலகல.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Double words imitating certain sounds, ஒலிக்கு றிப்பில்வருமிரட்டைமொழி--as சளசளவெனமழை த்தாரைகான்றன. (The clouds) poured a shower of rain, with a murmuring sound. (இராமா.) ''(p.)''

Miron Winslow


iraṭṭai-k-kiḷavi
n. id.+.
Double imitative words, as சுறுசுறுப்பு;
இரட்டையாகநின்றே பொருளுணர்த்துஞ் சொல். (தொல். சொல். 48.)

DSAL


இரட்டைக்கிளவி - ஒப்புமை - Similar