முப்புடைக்கனி
mupputaikkani
மூன்று பிரிவுகளையுடைய தேங்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முப்புடைக்காய். முப்புடைக்கனிசிந்த மோதி (மீனாட். பிள்ளைத். 55).
Tamil Lexicon
mu-p-puṭai-k-kaṉi
n. மூன்று+புடை+.
See முப்புடைக்காய். முப்புடைக்கனிசிந்த மோதி (மீனாட். பிள்ளைத். 55).
.
DSAL