Tamil Dictionary 🔍

சிறப்புடைக்கிளவி

sirapputaikkilavi


அன்பான சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசாரவார்த்தை. சிறப்புடைக்கிளவி செவ்விதிற்பயிற்றி பெருங்.உஞ்சைக்.34, 44). Words of hospitality;

Tamil Lexicon


ciṟappuṭai-k-kiḷavi,
n. id. + உடை +.
Words of hospitality;
உபசாரவார்த்தை. சிறப்புடைக்கிளவி செவ்விதிற்பயிற்றி பெருங்.உஞ்சைக்.34, 44).

DSAL


சிறப்புடைக்கிளவி - ஒப்புமை - Similar