மதலைக்கிளி
mathalaikkili
இளங்கிளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளங்கிளி. மதலைக்கிளியின் மழலைப் பாடலும் (பெருங். உஞ்சைக். 48, 164). Young parrot;
Tamil Lexicon
matalai-k-kiḷi
n. மதலை1+.
Young parrot;
இளங்கிளி. மதலைக்கிளியின் மழலைப் பாடலும் (பெருங். உஞ்சைக். 48, 164).
DSAL