Tamil Dictionary 🔍

மக்கிளி

makkili


VI. v. i. return (as disease) திரும்பு; 2. be dislocated, சுளுக்கு; 3. slide, slip, சறுக்கு; 4. fail in one's word, புரளு; v. t. revoke, retract, மாற்று. அவன் சொல்லில் மக்களித்துப்போனான், சொன்ன சொல்லை (சொல்லில்) மக் களித்துக்கொண்டான், he retracted his promise. போனநோய் மக்களித்துக்கொண்டது, the sickness has relapsed. மக்களிப்பு, v. n. failure, defect, distortion.

J.P. Fabricius Dictionary


மக்கிளி - ஒப்புமை - Similar