மடக்கிளி
madakkili
இளங்கிளி ; பெண் ; ஒரு மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீலங்கலந்த சாம்பல் நிறழள்ளதும் பதின்ழன்றங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. 3. A sea-fish, bluish grey, attaining 13 in. in length, Therapou jarbua; பெண். 2. Woman, charming lika a parrot; இளங்கிளி. சிறையாரு மடக்கிளியே யிங்கேவா (தேவா.). 1. Young parrot;
Tamil Lexicon
, ''s.'' A parrot, as resembling a woman in its talk.
Miron Winslow
maṭa-k-kiḷi
n. மடமை+கிளி.
1. Young parrot;
இளங்கிளி. சிறையாரு மடக்கிளியே யிங்கேவா (தேவா.).
2. Woman, charming lika a parrot;
பெண்.
3. A sea-fish, bluish grey, attaining 13 in. in length, Therapou jarbua;
நீலங்கலந்த சாம்பல் நிறழள்ளதும் பதின்ழன்றங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை.
DSAL