Tamil Dictionary 🔍

ஓமம்வளர்த்தல்

oamamvalarthal


வேள்வி செய்வதற்காகத் தீ வளர்த்தல் ; வேள்வி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓமஞ்செய்யுமறு அக்கினிவளர்த்தல். To kindle and feed the sacrificial fire, which should never be suffered to go out;

Tamil Lexicon


ōmam-vaḷar-
v. intr. id.+.
To kindle and feed the sacrificial fire, which should never be suffered to go out;
ஓமஞ்செய்யுமறு அக்கினிவளர்த்தல்.

DSAL


ஓமம்வளர்த்தல் - ஒப்புமை - Similar