சொல்வளர்த்தல்
solvalarthal
செய்தியைப் பலருமறியச் செய்தல் ; வீணாகச் சொல்லைப் பெருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீணாகச் சொல்லைப் பெருக்குதல். 2. To talk or write unnecessarily and without point;
Tamil Lexicon
col-vaḷar-,
n.id. +.
1. To spread news;
செய்தியைப் பலருமறியச் செய்தல். சொல்வளர்த்தாரவர் தோழியர் (சீவச.1474).
2. To talk or write unnecessarily and without point;
வீணாகச் சொல்லைப் பெருக்குதல்.
DSAL