Tamil Dictionary 🔍

மதமதர்த்தல்

mathamatharthal


களிப்பு மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிப்பு மிகுதல். தேய்த்து மதமதர்த்து (கொண்டல்விடு. 193). To be vivacious;

Tamil Lexicon


mata-matar-
v. intr. Redupl. of மதர்-.
To be vivacious;
களிப்பு மிகுதல். தேய்த்து மதமதர்த்து (கொண்டல்விடு. 193).

DSAL


மதமதர்த்தல் - ஒப்புமை - Similar