ஓப்புதல்
oapputhal
ஓட்டுதல் ; துரத்துதல் ; நீக்குதல் ; உயரவெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயரவெடுத்தல். கொடிக ளோப்பவும் (சூளா. அரசி. 144). 2. To raise; ஓட்டுதல். கழனிப் படுபுள் ளோப்புநர் (புறநா. 29, 13). 1. To drive away; to cause to flee; to scare away, as birds;
Tamil Lexicon
ōppu-
5 v.tr.
1. To drive away; to cause to flee; to scare away, as birds;
ஓட்டுதல். கழனிப் படுபுள் ளோப்புநர் (புறநா. 29, 13).
2. To raise;
உயரவெடுத்தல். கொடிக ளோப்பவும் (சூளா. அரசி. 144).
DSAL