Tamil Dictionary 🔍

ஓம்புதல்

oamputhal


காப்பாற்றுதல் , பாதுகாத்தல் , பேணுதல் , வளர்த்தல் ; தீங்கு வாராமற் காத்தல் ; போற்றுதல் ; உபசரித்தல் ; சீர்தூக்குதல் ; பரிகரித்தல் ; தவிர்த்தல் ; விலக்கல் ; நீக்குதல் ; உண்டாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டாக்குதல். (யாழ். அக.) To create; வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 5. To maintain, support; to cause to increase; to bring up; பரிகரித்தல். எனைத்துங் குறுகுத லோம்பல் (குறள், 820). 4. To dispel; தீதுவாராமற் காத்தல். 3. To remove, separate; to keep off; to ward off; பேணுதல். ஈற்றியாமை தன்பார்ப் போம்பவும் (பொருந. 186). 2. To preserve; to keep in mind; to cherish, nourish; பாதுகாத்தல். குடிபுறங் காத்தோம்பி (குறள், 549). 1. To protect, guard, defend, save; இவறுதல். பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626). 8. To clutch or grasp tightly, as a miser; சீர்தூக்குதல், ஓம்பாவீகயும் (பு. வெ. 9, 1). 6. To consider, discriminate; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 7. To concentrate the mind;

Tamil Lexicon


ōmpu-
5 v. [T. ōmu, K. ōvū, M. ōmbu.]tr.
1. To protect, guard, defend, save;
பாதுகாத்தல். குடிபுறங் காத்தோம்பி (குறள், 549).

2. To preserve; to keep in mind; to cherish, nourish;
பேணுதல். ஈற்றியாமை தன்பார்ப் போம்பவும் (பொருந. 186).

3. To remove, separate; to keep off; to ward off;
தீதுவாராமற் காத்தல்.

4. To dispel;
பரிகரித்தல். எனைத்துங் குறுகுத லோம்பல் (குறள், 820).

5. To maintain, support; to cause to increase; to bring up;
வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1).

6. To consider, discriminate;
சீர்தூக்குதல், ஓம்பாவீகயும் (பு. வெ. 9, 1).

7. To concentrate the mind;
மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132).

8. To clutch or grasp tightly, as a miser;
இவறுதல். பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626).

ōmpu-
5 v. tr.
To create;
உண்டாக்குதல். (யாழ். அக.)

DSAL


ஓம்புதல் - ஒப்புமை - Similar