Tamil Dictionary 🔍

ஓதியிடுதல்

oathiyiduthal


திருமணம் முதலியவற்றில் மொய்யிடுதல் , திருமணம் முதலியவற்றில் தரும் அன்பளிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணமுதலியவற்றில் மொய்யிடுதல். Brah. To present gifts on occasions like marriage with blessings, Vēdic mantras being recited with the announcement of the names of the donors;

Tamil Lexicon


ōtiyiṭu-
v. tr. ஓது- +.
To present gifts on occasions like marriage with blessings, Vēdic mantras being recited with the announcement of the names of the donors;
கலியாணமுதலியவற்றில் மொய்யிடுதல். Brah.

DSAL


ஓதியிடுதல் - ஒப்புமை - Similar