அறுதியிடுதல்
aruthiyiduthal
முடிவுக்குக் கொண்டு வருதல் ; காலங்குறித்தல் ; தீர்மானித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவுக்குக் கொண்டு வருதல். 1. To bring to completion; தீர்மானித்தல். அமர்வமென் றறுதியிட்டு (திருவாலவா. 27, 41). 2. To determine; காலங் குறித்தல். 3. To specify a time, appoint a day;
Tamil Lexicon
aṟuti-y-iṭu-
v. tr. id.+.
1. To bring to completion;
முடிவுக்குக் கொண்டு வருதல்.
2. To determine;
தீர்மானித்தல். அமர்வமென் றறுதியிட்டு (திருவாலவா. 27, 41).
3. To specify a time, appoint a day;
காலங் குறித்தல்.
DSAL