Tamil Dictionary 🔍

தாவடியிடுதல்

thaavatiyiduthal


தாவி அடியிட்டு அளத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாவியடியிட்டளத்தல். இரண்டாமடிதன்னிலே தாவடியிட்டானால் (திவ். பெரியாழ். 2, 10, 7). To measure by striding;

Tamil Lexicon


tāvati-y-itu-,
v. tr. id.+.
To measure by striding;
தாவியடியிட்டளத்தல். இரண்டாமடிதன்னிலே தாவடியிட்டானால் (திவ். பெரியாழ். 2, 10, 7).

DSAL


தாவடியிடுதல் - ஒப்புமை - Similar