Tamil Dictionary 🔍

ஓதிமம்

oathimam


அன்னம் ; கவரிமான் ; மலை ; புளியமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Yak. See கவரிமா. (W.) மலை. மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார் (அஷ்டப். அழக. 63). 2. Hill, mountain; அன்னம். ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன் (கம்பரா. சூர்ப்ப. 5). 1. Swan; . 4. Tamarind tree. See புளி. (மலை.)

Tamil Lexicon


s. a swan, அன்னம்; 2. a hill, மலை; 3. tamarind tree. புளியமரம்; 4. a yak, கவரிமா. ஓதிமன், ஓதிமவாகனன், ஓதிமமுயர்த் தோன், Brahma, whose vehicle is the swan.

J.P. Fabricius Dictionary


, [ōtimm] ''s.'' A swan, அன்னம். 2. A hill or mountain, மலை. 3. The bos grun niens, கவரிமா. 4. A tamarind tree, புளிய மரம். ''(p.)''

Miron Winslow


ōtimam
n.
1. Swan;
அன்னம். ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன் (கம்பரா. சூர்ப்ப. 5).

2. Hill, mountain;
மலை. மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார் (அஷ்டப். அழக. 63).

3. Yak. See கவரிமா. (W.)
.

4. Tamarind tree. See புளி. (மலை.)
.

DSAL


ஓதிமம் - ஒப்புமை - Similar