Tamil Dictionary 🔍

ஓதிமன்

oathiman


காண்க : ஓதிமவாகனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். ஓதிமனை யோர்சிர மறச்செய்தது (பிரபோத. 26, 26). Brahma, who rides on a swan;

Tamil Lexicon


ōtimaṉ
n. id.
Brahma, who rides on a swan;
பிரமன். ஓதிமனை யோர்சிர மறச்செய்தது (பிரபோத. 26, 26).

DSAL


ஓதிமன் - ஒப்புமை - Similar