டோல்
tohl
தூங்குமஞ்சம். Loc. Swinging cot; சாமர்த்தியப்பேச்சு. உன்னுடைய டோல் இங்கே செல்லாது. Loc. 2. Clever talk; ஒருவகை வாத்தியம். கூறுசங்கு டோன்முரசு (தரிபா. i, 270, 1). 1. A large drum;
Tamil Lexicon
s. (Tel.) a large drum; 2. (Hind.) a swinging cot, தூங்குமஞ்சம்.
J.P. Fabricius Dictionary
, [ṭōl] ''s. (Hind.)'' A swinging cot, தூங் குமஞ்சம்.
Miron Winslow
ṭōl,
n. Hind. dhōl. [T. dōlu.]
1. A large drum;
ஒருவகை வாத்தியம். கூறுசங்கு டோன்முரசு (தரிபா. i, 270, 1).
2. Clever talk;
சாமர்த்தியப்பேச்சு. உன்னுடைய டோல் இங்கே செல்லாது. Loc.
ṭōl,
n. dōlā.
Swinging cot;
தூங்குமஞ்சம். Loc.
DSAL