Tamil Dictionary 🔍

ஓர்சல்

oarsal


ஓரிசு ; தீர்மானம் ; சமாதானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Settlement. See ஓரிசு. (W.)

Tamil Lexicon


(ஒழிதல்) s. settlement of a business, ஓரிசு. ஓர்சல்ஆக்க, --பண்ண, to settle or decide a quarrel or other matters, to bring to conclusion.

J.P. Fabricius Dictionary


ஓரிசு.

Na Kadirvelu Pillai Dictionary


ōrcal
n. perh. ஓரது.
Settlement. See ஓரிசு. (W.)
.

DSAL


ஓர்சல் - ஒப்புமை - Similar