Tamil Dictionary 🔍

ஓச்சன்

oachan


பிடாரிகோயில் பூசாரி ; கணக்காயன் ; ஆசான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்காயன். (யாழ். அக.) Teacher; பிடாரிகோயிற் பூசை புரியுஞ் சாதியான். Male belonging to a caste, members of which usually officiate as priests in temples sacred to Piṭāri and other village goddesses;

Tamil Lexicon


s. a sacrificer to the goddess பிடாரி.

J.P. Fabricius Dictionary


ōccaṉ
n. உலச்சன். cf. ஓசன். [M. ōccan.]
Male belonging to a caste, members of which usually officiate as priests in temples sacred to Piṭāri and other village goddesses;
பிடாரிகோயிற் பூசை புரியுஞ் சாதியான்.

ōccaṉ
n. prob. upādhyāya.
Teacher;
கணக்காயன். (யாழ். அக.)

DSAL


ஓச்சன் - ஒப்புமை - Similar