Tamil Dictionary 🔍

உச்சன்

uchan


இராசி சக்கரத்தில் தன் உச்சநிலையில் நிற்குங் கிரகம். (பஞ்.) Planet in its exalted sign of the zodiac; விளையாட்டில் குறிவைத்தெறியும் கல் விதை முதலியனவற்றுள் ஒன்று. (J.) Cowrie, arecanut or tamarind seed, used for pitching in games;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A shell, areca nut, tamarind seed, &c. used for pitch ing in a game.

Miron Winslow


uccaṉ
n. உச்சு-.
Cowrie, arecanut or tamarind seed, used for pitching in games;
விளையாட்டில் குறிவைத்தெறியும் கல் விதை முதலியனவற்றுள் ஒன்று. (J.)

uccaṉ
n. உச்சம். (Astrol.)
Planet in its exalted sign of the zodiac;
இராசி சக்கரத்தில் தன் உச்சநிலையில் நிற்குங் கிரகம். (பஞ்.)

DSAL


உச்சன் - ஒப்புமை - Similar