Tamil Dictionary 🔍

அச்சன்

achan


தந்தை ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்தை. (தொல். சொல் 400, உரை.) Father;

Tamil Lexicon


, [accṉ] ''s.'' Father, master, தந்தை, ''[prov.]'' of the Coorg country.

Miron Winslow


accaṉ
n. Pkt. ajja ārya. [K. acca, M. accan, Tu. ajje.]
Father;
தந்தை. (தொல். சொல் 400, உரை.)

DSAL


அச்சன் - ஒப்புமை - Similar