Tamil Dictionary 🔍

தச்சன்

thachan


மரவேலை செய்பவன் ; தச்சுவேலை செய்யும் சாதியான் ; விசுவகர்மாவுக்குரிய சித்திரைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(விசுவகர்மாவுக் குரியது) சித்திரை நாள். (பிங்.) 3. The 14th nakṣatra, as pertaining to Višvakarma; தச்சுவேலைசெய்யும் சாதியான். 2. Person of carpenter caste; மரத்தில் வேலை செய்பவன். மரங்கொஃ றச்சரும் (மணி.28, 37). 1. Carpenter;

Tamil Lexicon


தச்சாசாரி, s. (fem. தச்சச்சி) a carpenter, an artizan, a mechanic; 2. the 14th lunar asterism, சித்திரை நாள். தச்சவேலை, corpentry. தச்சு, carpenter's work. ஆறு தச்சு, sixday's work for a carpenter. தச்சுளி, a chisel. மரத்தச்சன், a carpenter. கற்றச்சன், a stone-cutter.

J.P. Fabricius Dictionary


, [taccaṉ] ''s.'' (''fem.'' தச்சச்சி.) A carpen ter, artist, statuary, mechanic, artificer. மரவினையாளன். W. p. 362. TAKSHAKA. ''(c.)'' 2. The fourteenth lunar asterism, சித்திரைநாள்.

Miron Winslow


taccaṉ,
n.takṣa.
1. Carpenter;
மரத்தில் வேலை செய்பவன். மரங்கொஃ றச்சரும் (மணி.28, 37).

2. Person of carpenter caste;
தச்சுவேலைசெய்யும் சாதியான்.

3. The 14th nakṣatra, as pertaining to Višvakarma;
(விசுவகர்மாவுக் குரியது) சித்திரை நாள். (பிங்.)

DSAL


தச்சன் - ஒப்புமை - Similar