மசி
masi
எழுதும் மை ; வண்டியின் அச்சிலிடும் மசகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுது மை. மசிகலந் தெழுதப்பட்ட (சூளா. தூது. 83). 1. Ink; . 2. See மசகு 2
Tamil Lexicon
மஷி, s. ink, மை.
J.P. Fabricius Dictionary
[maci ] --மஷி, ''s.'' Ink, மை. W. p. 647.
Miron Winslow
maci ,
n. maṣi
1. Ink;
எழுது மை. மசிகலந் தெழுதப்பட்ட (சூளா. தூது. 83).
2. See மசகு 2
.
DSAL