சி
si
ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் + இ) ; சிவம் ; சிரஞ்சீவி ; ஒரு பெண்பால் விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ச் and இ. . Abbreviation of சிரஞ்சீவி ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 5.) A feminine suffix, as in ஆய்ச்சி;
Tamil Lexicon
[ci ] . A compound letter formed of ச் and இ.
Miron Winslow
ci.
.
The compound of ச் and இ.
.
ci,
n.
Abbreviation of சிரஞ்சீவி
.
ci,
part.
A feminine suffix, as in ஆய்ச்சி;
ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 5.)
DSAL