ஓக்கியம்
oakkiyam
ஏற்றது , தகுந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றது. உடலாக்குந் தன்மைக் கோக்கியசத்தி யுண்டாய் (சி.சி.2, 48). That which is fit., appropriate, worthy;
Tamil Lexicon
(யோக்யம்) s. worthiness, fitness; that which is fit or worthy.
J.P. Fabricius Dictionary
ōkkiyam
n. yōgya.
That which is fit., appropriate, worthy;
ஏற்றது. உடலாக்குந் தன்மைக் கோக்கியசத்தி யுண்டாய் (சி.சி.2, 48).
DSAL