Tamil Dictionary 🔍

எக்கியம்

yekkiyam


வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகம். (திருவானைக். கோச்செங். 70.) Sacrifice, ceremony in which oblations are offered;

Tamil Lexicon


s. a sacrifice, யாகம். எக்கியம்பண்ண, -வளர்க்க, to offer sacrifices. எக்கியோபவீதம், the sacred thread of the twice-born castes. பூணூல்.

J.P. Fabricius Dictionary


யாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ekkiyam] ''s.'' A sacrifice, a cere mony in which oblations are presented, யாகம். See எச்சம் and ஓமம். Wils. p. 678. YAKSYA.

Miron Winslow


ekkiyam
n. yajnja.
Sacrifice, ceremony in which oblations are offered;
யாகம். (திருவானைக். கோச்செங். 70.)

DSAL


எக்கியம் - ஒப்புமை - Similar