Tamil Dictionary 🔍

யக்கியம்

yakkiyam


வேள்வி ; துவாபரயுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாபரயுகம். (யாழ். அக.) 2. Dvāpara, the third yuga; . 1. See யஞ்ஞம். (W.)

Tamil Lexicon


எக்கியம், s. sacrifice, யாகம். யக்கிய சூத்திரம், a three-threaded cord, Brahminical cord, முப்புரி நூல். யக்கிய சேடம், what is left remaining in a sacrifice. யக்கியோபவீதம், as யக்கிய சூத்திரம். யக்யேசன், Kubera.

J.P. Fabricius Dictionary


, [yakkiyam] ''s.'' A Sacrifice, யாகம். See எக்கியம்.

Miron Winslow


yakkiyam
n. yajnja.
1. See யஞ்ஞம். (W.)
.

2. Dvāpara, the third yuga;
துவாபரயுகம். (யாழ். அக.)

DSAL


யக்கியம் - ஒப்புமை - Similar