Tamil Dictionary 🔍

ஓக்கம்

oakkam


உயர்ச்சி ; எழுச்சி ; பருமை ; பெருமை ; பெருக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயரம். ஓக்கநீள் விசும்பு (சீவக. 836). 1. Height, elevation; பெருமை. சுருங்கிற் றிரண்டடி யோக்கமிரட்டி (காரிகை, ஒழிபி. 7). 2. Increase, enlargement, bigness, largeness;

Tamil Lexicon


, [ōkkm] ''s.'' Height, elevation, உயர் ச்சி. 2. Rising, எழுச்சி. 3. Eminence, dig nity, greatness, பெருமை. 4. Bigness, large ness, பருமை. ''(p.)''

Miron Winslow


ōkkam
n. ஓங்கு-.
1. Height, elevation;
உயரம். ஓக்கநீள் விசும்பு (சீவக. 836).

2. Increase, enlargement, bigness, largeness;
பெருமை. சுருங்கிற் றிரண்டடி யோக்கமிரட்டி (காரிகை, ஒழிபி. 7).

DSAL


ஓக்கம் - ஒப்புமை - Similar