அக்கியம்
akkiyam
பகல் 15 முகூர்த்தத்துள் பதினான்காவது. (விதான.குணா.73,உரை.) The 14th of 15 divisions of day; ஈயங் கலந்த மண்கட்டி. 2. Lead ore; துத்தநாகங் கலந்த மண்கட்டி. 1. Zinc ore;
Tamil Lexicon
akkiyam
n. (Astrol.)
The 14th of 15 divisions of day;
பகல் 15 முகூர்த்தத்துள் பதினான்காவது. (விதான.குணா.73,உரை.)
akkiyam
n. (மருத்.)
1. Zinc ore;
துத்தநாகங் கலந்த மண்கட்டி.
2. Lead ore;
ஈயங் கலந்த மண்கட்டி.
DSAL