ஐக்கியம்
aikkiyam
ஒற்றுமை , ஒன்றுபடுகை ; ஒன்றாந்தன்மை , ஒன்றிப்பு ; ஒன்றியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றுமை. 2. Union, communion, fellowship; ஒன்றாந்தன்மை. ஐக்கியமுன்னி வருந்தி நிற்பேன் (தாயு. ஆகார. 29). 1. Oneness;
Tamil Lexicon
aikkiyam
n. aikya.
1. Oneness;
ஒன்றாந்தன்மை. ஐக்கியமுன்னி வருந்தி நிற்பேன் (தாயு. ஆகார. 29).
2. Union, communion, fellowship;
ஒற்றுமை.
DSAL