Tamil Dictionary 🔍

ஓலக்கம்

oalakkam


சபை ; சபை கூடுமிடம் ; அத்தாணிக் காட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபாமண்டபம். அந்த வோலக்கந் தன்னி லருந்தவ முனிவரெல்லாம் வந்தனர் (அரிச். பு. விவாக. 37). 2. Hall; அத்தாணிக்காட்சி. நாலோலக்க மருள (திவ். திருப்பள்ளி. 9). 1. Assembly of state, audience, royal presence, durbar;

Tamil Lexicon


s. assembly of the king etc. for public purposes, சபை; 2. a hall of audience, சங்கத்தானம், அத்தாணி மண்டபம். ஓலக்க மண்டபம், a place for an assembly in a temple. ஓலக்கம் பண்ண, to assemble publicly. திருவோலக்கம், the assemly at a public festival.

J.P. Fabricius Dictionary


, [ōlkkm] ''s.'' An assembly of state, சபை. 2. A hall of audience, சபைகூடுமி டம். 3. A room in form of the sacred shrine of a temple, a place for an assem bly, சபாமண்டபம். ''(p.)''

Miron Winslow


ōlakkam
n. [T. ōlagamu, K. Tu. ōlaga, M. ōlakkam.]
1. Assembly of state, audience, royal presence, durbar;
அத்தாணிக்காட்சி. நாலோலக்க மருள (திவ். திருப்பள்ளி. 9).

2. Hall;
சபாமண்டபம். அந்த வோலக்கந் தன்னி லருந்தவ முனிவரெல்லாம் வந்தனர் (அரிச். பு. விவாக. 37).

DSAL


ஓலக்கம் - ஒப்புமை - Similar