ஓக்காளம்
oakkaalam
ஓங்காளம் , வாயாலெடுத்தல் , கக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாந்திகுணம். உள்ளியைமோந்தால் எனக்கு ஓக்காளம் வரும். Retching, heaving, involuntary effort of the stomach in nausea;
Tamil Lexicon
ஓகாளம், s. retching, heaving, வாந்தி.
J.P. Fabricius Dictionary
ஓங்காளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ōkkāḷm] ''s.'' [''prov.'' ஓங்காளம்.] Retching, heaving, the involuntary effort of the stomach in nausea, வாந்தி.
Miron Winslow
ōkkāḷam
n. prob. ஓ (onom.)+kāra. [T. ōkara, K. ōkari, M. ōkkānam.]
Retching, heaving, involuntary effort of the stomach in nausea;
வாந்திகுணம். உள்ளியைமோந்தால் எனக்கு ஓக்காளம் வரும்.
DSAL