Tamil Dictionary 🔍

ஓகை

oakai


உவகை , மகிழ்ச்சி ; இனிய மொழி ; ஆரவாரம் ; ஆறு ; நீர்ப்பெருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருவது சொல்கை. (அக. நி.) Prognostication; ஆரவாரம். பொருதோகை சுரராசபுரமேற விடுகாளை (தக்கயாகப். 5). 1. Loud noise, shouting; மகிழ்ச்சி. ஓகயோ டிருத்தி (பாரத. குருகுல. 93). Delight, joy;

Tamil Lexicon


s. (உவகை) joy, delight, மகிழ்ச்சி.

J.P. Fabricius Dictionary


உவகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ōkai] ''s.'' [''a contr. of'' உவகை.] De light, joy, gratification. ''(p.)''

Miron Winslow


ōkai
n. உவகை.
Delight, joy;
மகிழ்ச்சி. ஓகயோ டிருத்தி (பாரத. குருகுல. 93).

ōkai
n. cf. ஓசை.
1. Loud noise, shouting;
ஆரவாரம். பொருதோகை சுரராசபுரமேற விடுகாளை (தக்கயாகப். 5).

ōkai
n. cf. ஓர்கை.
Prognostication;
வருவது சொல்கை. (அக. நி.)

DSAL


ஓகை - ஒப்புமை - Similar