Tamil Dictionary 🔍

ஒழுங்கு

olungku


வரிசை , நிரை ; முறை ; நன்னடை ; விதி ; கட்டளை ; திரள் ; அளவு ; முதலியன காட்டும் ; நிலவிவரக் கணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை வரித்திட்டம் (G. Tn. D. i, 283.) 8. A kind of settlement of the assessment on land, made with each individual mirācutār or the cultivating ryot or with an outsider if the former should decline the term proposed; நிலத்தீர்வைக் கணக்கு. 7. Standard rate, for assessment or for the price of grain; அளவுமுதலியன காட்டும் நிலவிவரக்கணக்கு. (C. G.) 6. Register of the measurement and extent of fields and holdings; விதி. 5. Regulation, law, precept, canon; நன்னடை. 4. Good conduct, propriety, decorum; முறை. 3. Rule of action, method, plan, model, system; நேர்மை. 2. Order, regularity; வரிசை. சகடவொழுங்கு (சிறுபாண். 55, உரை). 1. Row, rank, line, series; ஒருவகைப்பழைய வரித்திட்டம். (G. Tj. D. i, 176.) 9. A kind of settlement of land assessment which prevailed in Tanjore during the first half of the nineteenth century;

Tamil Lexicon


s. row, line, order, regularity, வரிசை; 2. rule, discipline, முறை; 3. good conduct, decency, modesty, ஒழுக்கம்; 4. standard rate for assessment on land, நிலத்தீர்வைக் கணக்கு. ஒழுங்காக வை, put in order. ஒழுங்கான நடை, orderly behaviour. ஒழுங்கில்லாமல் கிடக்க, ஒழுங்கீனமாய்க் கிடக்க, to be in disorder or confusion. ஒழுங்கீனம், ஒழுங்கின்மை, disorder, confusion. ஒழுங்குப்படுத்த, to set in order, arrange, organize. ஒழுங்கோடிருக்க, to be in good order.

J.P. Fabricius Dictionary


, [oẕungku] ''s.'' Row, rank, line, train, நிரல். 2. order, regularity, class, or ganization, வரிசை. 3. Rule of action, method, plan, model, system, discipline, economy, முறை. 4. Good conduct, pro priety, decorum, decency, modesty, நன்ன டை. 5. Regulation, law, precept, formu lary, canon, formula, விதி.

Miron Winslow


oḻuṅku
n. ஒழுகு-
1. Row, rank, line, series;
வரிசை. சகடவொழுங்கு (சிறுபாண். 55, உரை).

2. Order, regularity;
நேர்மை.

3. Rule of action, method, plan, model, system;
முறை.

4. Good conduct, propriety, decorum;
நன்னடை.

5. Regulation, law, precept, canon;
விதி.

6. Register of the measurement and extent of fields and holdings;
அளவுமுதலியன காட்டும் நிலவிவரக்கணக்கு. (C. G.)

7. Standard rate, for assessment or for the price of grain;
நிலத்தீர்வைக் கணக்கு.

8. A kind of settlement of the assessment on land, made with each individual mirācutār or the cultivating ryot or with an outsider if the former should decline the term proposed;
ஒருவகை வரித்திட்டம் (G. Tn. D. i, 283.)

9. A kind of settlement of land assessment which prevailed in Tanjore during the first half of the nineteenth century;
ஒருவகைப்பழைய வரித்திட்டம். (G. Tj. D. i, 176.)

DSAL


ஒழுங்கு - ஒப்புமை - Similar