முழுகிப்போதல்
mulukippoathal
அமிழ்தல் ; அடியோடு கெடுதல் ; சொத்து மீட்கமுடியாதபடி கடனுள் அமிழ்ந்துபோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொத்து மீட்கமுடியாது கடனுக்கு உட்பட்டுவிடுதல். Loc. 3. To be entirely lost beyond redemption; அடியோடு கெடுதல். அவன் குடித்தனம் முழுகிப்போயிற்று. 2. To be ruined, swallowed up; அமிழ்தல். 1. To sink, founder; to be drowned;
Tamil Lexicon
muḻuki-p-pō-
v. intr. id.+.
1. To sink, founder; to be drowned;
அமிழ்தல்.
2. To be ruined, swallowed up;
அடியோடு கெடுதல். அவன் குடித்தனம் முழுகிப்போயிற்று.
3. To be entirely lost beyond redemption;
சொத்து மீட்கமுடியாது கடனுக்கு உட்பட்டுவிடுதல். Loc.
DSAL