குடிமுழுகிப்போதல்
kutimulukippoathal
குடும்பநிலை முதலியன முற்றும் அழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடும்பநிலை முதலாயின் முழுதும் அழிதல். To ruin uttely as a family completely washed away by flood;
Tamil Lexicon
kuṭi-muḻuki-p-pō-,
v. intr. id. +.
To ruin uttely as a family completely washed away by flood;
குடும்பநிலை முதலாயின் முழுதும் அழிதல்.
DSAL