நொறுக்கித்தள்ளுதல்
norukkithalluthal
நன்றாயடித்தல் ; மிகத்திட்டுதல் ; திறமைகாட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகத்திட்டுதல். 2. To abuse roundly; பெருஞ்சாமர்த்தியங் காட்டுதல். 3. To exhibit great ability, as in eloquence or music; நன்றாயடித்தல். 1. To beat soundly;
Tamil Lexicon
noṟukki-t-taḷḷu-,
v. tr. நொறுக்கு-+.
1. To beat soundly;
நன்றாயடித்தல்.
2. To abuse roundly;
மிகத்திட்டுதல்.
3. To exhibit great ability, as in eloquence or music;
பெருஞ்சாமர்த்தியங் காட்டுதல்.
DSAL