மெழுகுசாத்துதல்
melukusaathuthal
விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மெழுகுகட்டு-. சிற்பர்களான் மெழுகுசாத்தி (திருவாலவா. 45, 2).
Tamil Lexicon
meḻuku-cāttu-
v. intr. id.+.
See மெழுகுகட்டு-. சிற்பர்களான் மெழுகுசாத்தி (திருவாலவா. 45, 2).
.
DSAL