ஏந்திசைத்துள்ளல்
yaendhisaithullal
கலித்தளையால் பிறக்கும் ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலித்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.) A rhythm found in kali verse and produced by நிரையசை following any காய்ச்சீர்;
Tamil Lexicon
, ''s.'' The harmony of sounds peculiar to கலி verses of கலித் தளை; also, a verse of that harmony.
Miron Winslow
ēnticai-t-tuḷḷal
n. id.+. (Pros.)
A rhythm found in kali verse and produced by நிரையசை following any காய்ச்சீர்;
கலித்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.)
DSAL