Tamil Dictionary 🔍

ஒழிவு

olivu


மிச்சம் ; நீக்கம் ; முடிவு ; பற்றின்மை ; மறைவு ; குறைவு ; ஒழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழிகை. 1. Ceasing, forsaking; முடிவு. ஒழிவில் காலமெல்லா முடனாய்மன்னி (திவ். திருவாய். 3, 3, 1). 2. End, termination; இலயம். படைப்பி லொழிவில் (வேதா. சூ. 139). 3. Final dissolution of the world; குறைவு. (W.) 4. Want, defect, deficiency; பாரிசேடவளவை. 5. (Log.) Law of deduction by elimination; மிச்சம். தீயின தொழிவுபோலப் பின்வளர்ந்து கெடுக்கும் (குறள், 674, உரை). 6. Residue; அவகாசம். எனக்கு ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வேலையிருக்கிறது. 7. Leisure; பற்றின்மை. பிரவிர்த்தி யொழிவோ டபயமச்சம் (பிரபோத. 27, 81). 8. Non-attachment;

Tamil Lexicon


பரப்பாழ், சீவப்பாழ், மாயைப்பாழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Ceasing, forsak ing, intermission, cessation, omission, ஒழிகை. 2. ''[in logic.]'' Inference by impli cation, omission or exception of the person or thing in question, in the con versation. 3. Want, defect, deficiency, இன்மை.

Miron Winslow


oḻivu
n. ஒழி1-.
1. Ceasing, forsaking;
ஒழிகை.

2. End, termination;
முடிவு. ஒழிவில் காலமெல்லா முடனாய்மன்னி (திவ். திருவாய். 3, 3, 1).

3. Final dissolution of the world;
இலயம். படைப்பி லொழிவில் (வேதா. சூ. 139).

4. Want, defect, deficiency;
குறைவு. (W.)

5. (Log.) Law of deduction by elimination;
பாரிசேடவளவை.

6. Residue;
மிச்சம். தீயின தொழிவுபோலப் பின்வளர்ந்து கெடுக்கும் (குறள், 674, உரை).

7. Leisure;
அவகாசம். எனக்கு ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வேலையிருக்கிறது.

8. Non-attachment;
பற்றின்மை. பிரவிர்த்தி யொழிவோ டபயமச்சம் (பிரபோத. 27, 81).

DSAL


ஒழிவு - ஒப்புமை - Similar