Tamil Dictionary 🔍

ஒழிபு

olipu


மிச்சம் , எச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரிசேடம். (சி.சி.அளவை. 1.) 2. (Log.) Law of deduction by elimination; எச்சம். 1. Remainder;

Tamil Lexicon


, ''s.'' Remainder, ஒழிகை.

Miron Winslow


oḻipu
n. ஒழி1-.
1. Remainder;
எச்சம்.

2. (Log.) Law of deduction by elimination;
பாரிசேடம். (சி.சி.அளவை. 1.)

DSAL


ஒழிபு - ஒப்புமை - Similar